இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025-ஐ முன்னிட்டு நடைபெற்ற முகாமில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பாகம் 128 கீழத்தெருவில் உள்ள விண்ணப்பதாரரின் வீட்டிற்கு, வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் திருமதி.வெ.ஷோபனா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டு மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோருடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.