04.09.2025 ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கு மற்றும் T16 நசரத்பேட்டை காவல் நிலைய கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு துரிதமாக செயல்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தும் மற்றும் W37 பட்டாபிராம், W34 எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்து சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கி சிறப்பித்தார்கள்.
