கடந்த மே திங்கள் 30/2025 அன்று கொடுக்கப்பட்ட மனுவின் தாக்கம்…
“சார் ஆட்சியரின்” முன்னிலையில் நேரடி விசாரனையின் பேரில் கொடுக்கப்பட்ட மனுவும், இன்றைய நாள் வரை அவரது பார்வையில் இயங்கி வரும் வட்டாட்சியரின் பார்வை மட்டும் படாமல், எங்கே ஒரு மூலையில் கேட்பாரற்று முடங்கி கிடப்பதால் தானோ, என்னவோ… இன்றும், ஊர் ஊராகவும், வீடு வீடாக சென்று மக்களின் முதல்வர் என்றும், “சிறப்பு முகாம்” போட வேண்டிய நிலையாகி போனதோ…
ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் மெத்தன போக்கான அதிகாரிகளின் அலட்சியமும், இன்றைய சார் ஆட்சியருக்கும் கலங்கமே…
