️திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வருடம் சிறப்பான முறையில் பணிபுரிந்த 80 காவல்துறையினர் மற்றும் 7 அமைச்சு பணியாளர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS.., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்.
மேலும் பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ் பெற்ற காவல்துறையினருக்கும், அமைச்சு பணியாளர்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.