கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்
கடலூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் குழந்தையை, குழந்தையின் பாட்டி பார்க்க விரும்புவதாக தாயிடம் பொய் கூறி குழந்தையை கடத்தி சென்று விட்டதாக கிடைத்த தகவலின் பேரில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி சாந்தி அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தபட்ட அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், கடலூர் பேருந்து நிலையத்தில் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் விசாரணை மேற்கொண்டும்¸ காணாமல் போன குழந்தை புதுச்சேரி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், புதுச்சேரி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தும், விரைந்து சென்று மூன்றரை மணி நேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் பெற்றோர்கள் மாவட்ட காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
TNPolice