CBCID,IG-யாக பணியாற்றிவந்த மரியாதைகுரிய.K.SHANKAR.,IPS அவர்கள் வடக்கு மண்டல IG-ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல IG-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் ஜயா அவர்களுக்கு நீதியை நுண்ணறிவு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.