புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி புதுக்கோட்டை இயந்திர தகனமேடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக புதுக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து 01.06.2021 ஆம் தேதி அன்று சுமார் 2000 மதிப்புள்ள காய்கறிகள், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.