தஞ்சை சரகம் மற்றும் திருச்சி சரகம் இரண்டு சரகத்திலும் காவல்துறை துணைத்தலைவராக சிறப்பாக செயல்பட்டு வந்த முனைவர் யி. லோகநாதன், தற்போது சென்னை சரக ஆயுதப்படை தலைமையகத்தின் காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுளார்.
அவர் கூறியதாவது :
நான் 17.05.21 அன்று சென்னை சரக ஆயுதப்படை தலைமையகத்தின் காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். புதிய இடம், புதிய சவால்கள் இருப்பதாகவும், அதை திறம்பட செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் இதுவரை செய்த சிறப்பான பணியால், அவர் பணியாற்றி வந்த பகுதிகளில் மக்கள் மனதில் நீங்கா பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, தற்போது சென்னை சரக ஆயுதப்படை தலைமையகத்தின் காவல்துறை தலைவராக தொடரும் அவரது பணி மென்மேலும் சிறப்படைந்து, அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வை பெற நீதியின் நுண்ணறிவு சார்பில் வாழ்த்துகிறோம்.