கொரோனா பெருந்தொற்றால் தாய் தந்தை இருவரையும் இழந்த சீர்காழி காவல் சரகம் தென்னலக்குடியை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுன சிங் இ.கா.ப அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும் அவர்களின் கல்வி கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார்கள்.