திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் குன்னத்தூர் மற்றும் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள 150 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவியாக 10 கிலோ அரிசி வழங்கினார்கள். மேலும் நேரில் வந்து வாங்க முடியாதவர்களுக்கு நேரில் சென்று அரிசி வழங்கப்பட்டது.