தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய காவல் நிலைய வழக்குகளில் ஈடுபட்டுவந்த குற்றவாளி ஆனந்தன் வயது 34 என்பவரிடமிருந்து 23 பவுன் மதிப்புள்ள தாலி செயின், தாலி காசு, குண்டு ஆகியவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.