மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்,IPS., தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.கயல்விழி,IPS., & மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமை காவலர் 238 திரு.ரமேஷ் அவர்களின் மகள் ர.சௌந்தர்யா என்பவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று MBBS., சீட்டு கிடைத்ததை பாராட்டி புத்தகம் வழங்கி, அறிவுரை கூறி ஊக்குவித்தனர்.