பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூக்கில் தானாக இரத்தம் வழிந்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த ஆய்வாளர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வண்டிக்காக காத்திருக்காமல் தன்னுடைய வாகனத்தில் உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று காவலரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.