தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த தஞ்சாவூர் சரக தனிப்படையினரை பாராட்டி உயர்திரு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திர பாபு,IPS, அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேலும் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.A.கயல்விழி, IPS., அவர்கள் பண வெகுமதியும் வழங்கினார்கள்.