வடுவூர் காவல்நிலைய ஆதாயக்கொலை வழக்கில் எதிரிகளை கைது செய்தது மற்றும் கொரடாச்சேரி இரட்டை கொலை தொடர்புடைய எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்தது ஆகிய நற்பணிகளை பாராட்டி திருவாரூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் (21.05.2022) நற்சான்று வழங்கி பாரட்டினார்கள்.