தஞ்சாவூர் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா , குட்கா, லாட்டரி குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி . A. கயல்விழி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில், காவல் உதவி ஆய்வாளர் திரு.F அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் அவர்களின் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி 05.08.2022-ம் தேதி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து கார் மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 16 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய TN 68 M 5995 பதிவெண் கொண்ட டவேரா காரை பறிமுதல் செய்தும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திருபுவனத்தை சேர்ந்த 1.சிவா, 22/22, தபெ.ரெத்தினசாமி, 2.கீர்த்தி, 26/22, த/பெ.குணசேகரன், 3.பிரசன்னா , 27/22, த/பெ.பாஸ்கர் மற்றும் 4.வாசன், 19/22, தபெ.சீனிவாசன் ஆகியோரை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த தனிபடையினரை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி. A.கயல்விழி, இ.கா.ப., அவர்கள்
பாராட்டினார்.