தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசன்னா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் தஞ்சாவூர், ஒரத்தநாடு, கள்ளக்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த செயின்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்