கல்லூரி அபிவிருத்திக்காக கடன் பெற்று தருவதாக கூறி ரூ 5.46 கோடி பெற்று மோசடி செய்த 4 நபர்களையும், செல்போன் உரையாடல் செயலி மூலம் ரூ. 56 லட்சம் பணத்தை ஏமாற்றிய 2 நபர்களை கோவாவிலும், லோன் தருவதாக செல்போன் செயலி மூலம் பணம் பறித்து மோசடி செய்த 4 நபர்களை உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானாவிலும் கைது செய்த சென்னை பெருநகர காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டினார்.