திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கோ. சசாங் சாய் இ.கா.ப., அவர்கள் ஆலோசனையின் படி அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை 05.01.2023 ஆம் தேதி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. சுதாகர் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள்.