செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் (03.04.2023) – (04.04.2023) காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. P. பகலவன். இ.கா.ப., அவர்களின் தலைமையில் வடக்கு மண்டல தமிழக காவல்துறையினருக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியானது நடைப்பெற்றது. போட்டியில் வென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பரிசு கோப்பைகளை வழங்கினார்கள்.