மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆரோக்கியநாதபுரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் பாராட்டு நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் நற்சான்று வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.