புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இன்று தரையில் கண்டெடுத்த 80,000 மதிப்புள்ள ஒரு சவரன் தங்க சங்கிலியை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரிமளம் பகுதியை சேர்ந்த கீதா மற்றும் சத்யா ஆகியோரை காவல் ஆய்வாளர் சுகுமாரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினர்..
