பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழத்தோட்டம் பகுதியில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இலங்கை நாட்டவர்களான அறிப்பு சிலாவுத்தைச் சேர்ந்த அமலதாசன் மற்றும் தோட்டவல்லியைச் சேர்ந்த வரப்பிரகாசம் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 7 மூட்டைகளில் இருந்த 266 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
