T 12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், சேக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு பள்ளி படிப்பை தொடர உதவி செய்ததை தொடர்ந்து ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து, சிறுவனுக்கு நன்றாக படிக்க அறிவுரைகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
