தென் சென்னை பெருங்குடி அன்புச்சோலை பகல் நேர முதியோர் பராமரிப்பு மையத்தில் நவம்பர் 25, 2025 அன்று துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அண்ணாதுரை மற்றும் காவலர் திரு. சிலம்பரசன் அவர்களும் முதியோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முதியோர்கள் சந்தேகங்கள் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டனர்.

