குண்டடம் பகுதியில் வாகனத்தில் மதுபான பாட்டில்கள் எடுத்து வந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 904 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங்சாய் இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.