சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் பாஸ்கர் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக டி.விஜயராமுலு நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் சென்னை ஐகோர்ட்டு உதவி கமிஷனராக பதவி வகித்துள்ளார். அவருக்கு நீதியின் நுண்ணறிவு இதழின் சார்பாக வாழ்த்துக்கள்..!