23 வயதிலேயே ஐபிஎஸ் ஆனவர் ரவளிபிரியா. சொந்த ஊர் விஜயவாடா. அப்பா, அம்மா, ஒரு தம்பி. படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளவர். 10, 11, 12 பள்ளியில் ஸ்டேட் பர்ஸ்ட் மாணவி. டாக்டராக வேண்டும் என்பது ஆசை. ஆனால், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து முடித்து சாப்ட்வேர் நிறுவனத்தில் 1 வருடம் பணியாற்றி இருக்கிறார். UPSC முடித்து ஐபிஎஸ் ஆனவர். திண்டுக்கலில் எஸ்.பியாக இருந்து தற்போது தஞ்சைக்கு மாற்றப்பட்டார். நீதியின் நுண்ணறிவு சார்பில் வாழ்த்துக்கள்.