சீர்காழி திருவெண்காடு அரிமா சங்கத்தின் சார்பாக 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மைனா வர்த்தக மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் Capt.S.துரைராஜ், (ARMY RETD), LION YOUNUS (MYNA, LION.M.J.F.பாலாஜி (HM) கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.