திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய காவலர் 515 திரு.பிரசாத் அவர்கள் அந்த காரை விரட்டி சென்று குற்றவாளிகளை கைது செய்தார். இச்செயலை பாராட்டி காவல்துறை இயக்குனர் அவர்கள் ரூ.25,000/- பணம் வெகுமதி வழங்கியுள்ளார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர் திரு.பிரசாத் அவர்களை நேரில் அழைத்து காசோலை வழங்கினார்.