73 வது குடியரசு குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்து முதலமைச்சரின் காவல் பதக்கம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட காவல்துறையை சேர்ந்த 51 காவல் துறையினரையும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்து நற்சான்றிதழ் பெற்ற 33 காவல் துறையினரையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப அவர்கள் வெகுவாகப் பாராட்டி மென்மேலும் பல விருதுகளை பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.