திருச்சி மாவட்டம் 05.02.2022 அன்று உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள், திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு.சரவண சுந்தர் இ.கா.ப அவர்கள், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்களுடன் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர் ஓட்டம் மேற்கொண்டனர்.