தஞ்சாவூர் மாவட்ட கவால் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சையில் பூட்டி இருந்த வீடுகளில் திருடிய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்து 46 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.