புதுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் டி.கே.லில்லிகிரேஸ் மற்றும் காவல்துறையினருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் நிலையக் குற்ற எண் 30/22 , 376, 302 IPC சட்டப்பிரிவு வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த மெச்சத்தகுந்த செயலைப் பாராட்டி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.