மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சுகுணா சிங் IPS அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தங்கவேல் அவர்களின் உத்தரவு படியும் ஆன்லைன் மூலம் நடைபெறும் பணம் மோசடி, சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சீர்காழி புதிய பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 07.03.2022 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் தலைமை காவலர் 155.சுதாகர், மற்றும் காவலர்கள் ரவிச்சந்திரன், எழிலன், தாண்டவ மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.