தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சை துலுக்கம்பட்டி பகுதியில் போலி மது தயாரிக்கும் ஆலையை சட்டவிரோதமாக நடத்தி வந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்து ஆலைக்கு சீல்வைக்கப்பட்டு சிறையில் அடைத்தனர்.