காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.C.J.ராஜா அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின் மெச்சதகுந்த பணிக்கான பதக்கமும், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.ஜெயக்குமார் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.