தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து சட்ட விரோதமாக தஞ்சாவூர் முல்லை நகர் அருகே மது விற்றவரை கைது செய்து 38 மது பாட்டில்கள் மற்றும் ரூ.5,058/- பணம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.