தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 6 நபர்களை காவல் ஆய்வாளர் அழகேசன் அவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.