சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் அராஜகம். பணம் இல்லாமல் ஏழ்மையில் வாழக்கூடியவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் அதை பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கிலேயே செயல்படும் செக்யூரிட்டிகள்
அதில் இந்த செக்யூரிட்டியும் பணம் தரவில்லை என்பதால் தகாத வார்த்தைகள் திட்டுவதும் பணம் கொடுத்தால் அவர்களுக்கு ராஜபோக மாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு அளிப்பதுமாக இருந்து வருகிறார் இவரைப் பற்றி பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது யாரிடம் சொன்னாலும் எவரிடம் சொன்னாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என் பேக்ரவுண்ட் பெரிய பேக்ரவுண்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.
அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோர்களை தகாத வார்த்தையில் திட்டுவதாகவும் பணம் கொடுத்தால் மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்றும் இவர் மீது அரசு மருத்துவத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மருத்துவமனைக்கு வரும் மக்களின் பணிவான வேண்டுகோள் அதோ போல் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பணிவான வேண்டுகோள்.
இடம்: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை, A பிளாக், 2 வது மாடி, S-2 வார்ட்