தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Camera
மற்றும் ரூபாய். 15,000/- பணத்தை காணவில்லை என்ற தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை காவல் ஆய்வாளர். திரு.சோமசுந்தரம் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.