வேலூர் சரக காவல்துறை வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் முதல் உதவி பயிற்சி வேலூர் டிஐஜி முனைவர் M.S. முத்துச்சாமி இ.கா.ப., அவர்களால் 10.04.2023-ம் தேதி பணியிடை பயிற்சி மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.