29.08.2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்தில் அமைந்துள்ள பாணாவரம் காவல் நிலையத்திற்கு, சிறப்பான முறையில் செயல்பட்டமைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் மதிப்பு மிக்க சர்வதேச தர கட்டுப்பாட்டு சான்றிதழ் (ISO) வழங்கப்பட்டுள்ளது.