செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் P.புகழேந்தி அவர்கள் தனது ஓட்டுநர் சதீஷ் உதவியுடன் 27.01.24 -ம் தேதி மாலை ரோந்து அலுவலாக சென்று கொண்டிருந்த போது சாலையோரம் பொம்மை வியாபாரம் செய்யும் தம்பதியின் குழந்தைக்கு கொசுவலை மற்றும் மெத்தை ஆகியவற்றை வழங்கி உதவினார். பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.