திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் வைத்திருந்த ரூ.4,00,500 கள்ள நோட்டுகள், இரண்டு இரு சக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் Printer, Paper Cutting Machine ஆகியவை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து உரிய விசாரணையின் அடிப்படையில் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.