தஞ்சாவூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நசீர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான சிறப்பு தனிப்படை பிரிவினர், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்த 3 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்கள். 2 இரு சக்கர வாகனங்கள், ஆயுதம் மற்றும் பணத்தொகை ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் உரிய விசாரணையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.