சிறந்த காவல் நிலையங்களுக்கான ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’ வழங்கி டிஜிபி அவர்கள் பாராட்டினார்.
சிறந்த காவல் நிலையங்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை”-யை 1. திருத்தணி காவல் நிலையம், 2.திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம் , 3. திருப்பத்தூர் நகர காவல் நிலையம் , 4. ராணிப்பேட்டை காவல் நிலையம், 5.காட்பாடி காவல் நிலையம், 6.திருப்பாப்புளியூர் காவல் நிலையம், 7.விழுப்புரம் தாலுகா காவல் நிலையம், 8.செங்கல்பட்டு நகர காவல் நிலையம், 9.சிவகாஞ்சி காவல் நிலையம், 10.எலவனாசூர் கோட்டை காவல் நிலையம் என 10 காவல் நிலையங்களுக்கு 22.07.2024-ம் தேதி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களால் கோப்பை வழங்கி பாராட்டப்பட்டது.