சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை கைது செய்தும், போக்சோ வழக்கில் காணாமல் போன பாதிக்கப்பட்ட சிறுமியை 24 மணி நேரத்தில் கண்டறிந்து எதிரியை கைது செய்தும் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்கள்.