தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரி பகுதி போன்ற இடங்களில் பொதுமக்கள் தவற விட்டு கைபேசியை தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சந்திரா தலைமையிலான காவல்துறையினர் உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் தஞ்சை மாவட்ட காவல்துறையினருக்கு நன்றிகளை உரித்தாக்கி கொண்டனர்..