
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தினத்தை முன்னிட்டு “மாரத்தான்” போட்டியில் கலந்து கொண்டு மேயர் அவர்கள் போட்டியை துவங்கி வைத்த போது உடன் கல்லூரியின் நிர்வாகிகள், துணைமேயர், காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்

